வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல், உரிமத்தை ஒற்றை சாளர முறையில் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
Published on
தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல், உரிமத்தை ஒற்றை சாளர முறையில் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மணப்பாக்கத்தில் நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், 2023- தொலை நோக்கு திட்டமே தமிழக அரசின் இலக்கு எனக் கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com