கூடுதல் வசதிகளுடன் மழலையர் காப்பகம் புதுப்பிப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறப்பு

சென்னை தலைமை செயலகத்தில் மூன்று லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள மழலையர் காப்பகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
கூடுதல் வசதிகளுடன் மழலையர் காப்பகம் புதுப்பிப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறப்பு
Published on
சென்னை தலைமை செயலகத்தில் மூன்று லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள மழலையர் காப்பகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் ஒன்று முதல் நான்கரை வயது வரையிலான குழந்தைகள் இங்கு பராமரிக்கப்படுகின்றனர். இரவு 8 மணி வரை செயல்படும் இந்த காப்பகத்தில் 25 குழந்தைகள் வரை இருப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com