இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முதல்வர் வெளிநாடு பயணம் - கே. எஸ் அழகிரி
வெளிநாடு செல்லும் போது தனது பொறுப்புகளை முதலமைச்சர் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்வது மரபு என்றும், அதனை மீறி முதல் அமைச்சர் சென்றுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார்.
