விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...

திமுக எம்எல்ஏ மறைவை தொடர்ந்து பேரவை செயலகம் நடவடிக்கை...

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேரவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக எம்.எல்.ஏ. ராதாமணி மறைவை ஒட்டி, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டப்பேர​​வையில் காலி இடங்களின் எண்ணிக்கை இரண்டு ஆனது.

X

Thanthi TV
www.thanthitv.com