சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு

முன்னதாக ஜார்ஜ் கோட்டையில் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாற்றம்
ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடரை நடத்த ஏற்பாடு
ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது