தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது- இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை தமிழக அமைச்சரவை கூட்டம், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.