T.Malai | தடைகளை உடைத்து முன்னேறும் `இயற்கை’ - சீறிப்பாயும் வெள்ளத்தால் தி.மலை கிராமங்கள் முடக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே
மேல் முடியனுர் கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக செய்யாற்றில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் முடியனுர், முத்தனூர், மேல் முடியனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
Next Story
