சென்னை திருவொற்றியூரில் கடந்த வாரம் லோகேஷ் என்ற ரவுடி முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது..