Tiruvarur | குளம்போல மாறிய வயல்வெளி - சொல்ல முடியா வலியோடு உள்ளே இறங்கிய விவசாயி
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், பயிர்களை காப்பாற்ற வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்...
Next Story
