திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் வாங்கிய மதுபாட்டிலில் கெமிக்கல் கலந்திருப்பதாக கூறி, வாடிக்கையாளர் ஒருவர் டாஸ்மாக் ஊழியர்களிடம் முறையிட்ட சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது.