Tiruvannamalai | Waterfall | ஒரே நாளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - குஷியில் தி.மலை மக்கள்

x

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஜமுனாமரத்தூர் பகுதியில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது... சுற்று வட்டாரத்தில் பெய்த கனமழை காரணமாக மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்களுக்கு போதிய நீர் ஆதாரம் கிடைக்கும் என்பதால் மலைவாழ் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்