Tiruvannamalai | திருக்கார்த்திகை தீபத் திருவிழா - அண்ணாமலையார் கோயிலில் திரண்டு வரும் பக்தர்கள்

Tiruvannamalai | திருக்கார்த்திகை தீபத் திருவிழா - அண்ணாமலையார் கோயிலில் திரண்டு வரும் பக்தர்கள்

Tiruvannamalai #Annamalaiyar #Temple #Devotional #ThanthiTV Tiruvannamalai | திருக்கார்த்திகை தீபத் திருவிழா - அண்ணாமலையார் கோயிலில் அலை கடலென திரண்டு வரும் பக்தர்கள் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தீபத் திருவிழா, தொடர்ந்து விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராஜகோபுரம் முன்பு திரண்டனர். காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணி முதல் பலத்த சோதனைக்குப் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்

X