திருவண்ணாமலையில் மாநில அளவிலான நீச்சல் மற்றும் கேரம் போட்டி துவங்கியுள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மல்லர்கம்பத்தில் ஏறி யோகாசனங்கள் செய்து அசத்தினர்.