மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை... திருவண்ணாமலை கிரிவலம் | Tiruvannamalai

உலக நன்மை, மழை வேண்டி திருவண்ணாமலையில் சிவனடியார்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். திருவாசகம், திருமுடியை தலையில் சுமந்து கிரிவலம் வந்த சிவனடியார்கள், நகரி வாத்தியங்கள் முழங்க சிவதாண்டவம் ஆடினார்கள். 14 நாட்கள் விரதம் இருந்த 150 சிவனடியார்கள், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நமசிவாய மந்திரத்தை ஓதியபடி கிரிவலம் வந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com