Tiruvannamalai | Snake Rescue | பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பு | போராடி பிடித்த வீரர்கள்

x

வீட்டில் நுழைந்த சாரை பாம்பு - போராடி பிடித்த தீயணைப்பு வீரர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் சாரை பாம்பு நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது...

ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின், தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து சென்றனர்...


Next Story

மேலும் செய்திகள்