மகாதீப கொப்பரையில் சேமித்த `மை' - தி.மலையில் திடீர் பரபரப்பு
திருவண்ணாமலையில் மகாதீபக் கொப்பரையில் இருந்து சேமித்த மை விநியோகத்தின் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சரியான முன்னேற்பாடுகள் இன்றி மை விநியோகம் செய்யப்பட்டதால் பக்தர்கள் கோவில் ஊழியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மகாதீப கொப்பரையில் இருந்து சேமிக்கப்படும் மை, ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜர் சிலைக்கு வைக்கப்பட்டு பின்னர், நெய் காணிக்கை அளித்தவர்களுக்கு அது வழங்கப்பட்டு வருகிறது.
Next Story
