Tiruvannamalai | தி.மலை மகா தீபத் திருவிழா.. பக்தர்களுக்காக பிரத்யேக செயலி அறிமுகம்

தி.மலை மகா தீபத் திருவிழா.. பக்தர்களுக்காக பிரத்யேக செயலி அறிமுகம்

தி.மலை மகா தீபத் திருவிழா.. பக்தர்களுக்காக பிரத்யேக செயலி அறிமுகம் #Tiruvannamalai #Deepam #Festival #App #Devotees திருவண்ணாமலை தீபத்திருவிழா - பக்தர்களுக்காக பிரத்யேக செயலி அறிமுகம் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, பேருந்து நிலையம், வாகன நிறுத்துமிடம், மருத்துவ முகாம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் குறித்த தகவல்கள் அடங்கிய மொபைல் செயலியை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பக்தர்கள் தங்களுக்குத் தேவையான வசதிகள் அமைந்துள்ள இடங்களை எளிதில் அறிந்து, சிரமமின்றி கிரிவலம் செல்ல முடியும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X