தி.மலையில் கர்நாடக பக்தர்கள் செய்த காரியம்.. நையப்புடைத்த ஊர் மக்கள்.. கெஞ்சி கதறிய கூட வந்த பெண்கள்

• திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் செல்லும் பாதையில் கார் நிறுத்தியதை தட்டிக் கேட்டதற்காக, ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக தெரிகிறது. இதை அடுத்து, அங்கிருந்த பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய நபர்களை சூழ்ந்து தாக்கியதோடு, அவர்களது கார் கண்ணாடியையும் உடைத்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.
X

Thanthi TV
www.thanthitv.com