ஜவ்வாது மலையில் 22வது கோடை விழா தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூரில் 22வது கோடை விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.
ஜவ்வாது மலையில் 22வது கோடை விழா தொடக்கம்
Published on
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூரில் 22வது கோடை விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் கோடை விழாவை அமைச்சர்கள் எம்.சி.சம்பத், வெள்ளமண்டி நடராஜன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com