தி.மலை கிரிவலம் - அலைமோதிய மக்கள் கூட்டம்..அடித்து பிடித்து ட்ரெயினில் ஏறும் வீடியோ

x

திருவண்ணாமலையில் கிரிவலம் காரணமாக ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனி மாத பௌர்ணமியையொட்டி, தமிழகம் மற்றும் வெளி மாநில பக்தர்கள் என 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தனர்.. பின்னர் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பக்தர்கள் குவிந்தனர். அப்போது ராமேஸ்வரத்திலிருந்து திருப்பதிக்கு செல்லும் விரைவு ரயில் வந்தவுடன், பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறினர்.


Next Story

மேலும் செய்திகள்