திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் முடிந்து திரும்பிய பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயில் நிலையத்தில் குவிந்தனர்.