திருவண்ணாமலையில் ஆனி பௌர்ணமி கிரிவலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில், செல்போன், மணிபர்ஸ் உள்ளிட்ட பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.