கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை - கோயில் இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பாகும் வசந்த உற்சவம்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 10 ஆம் நாள் வசந்த உற்சவ பூஜை டைபெற்று வருகிறது.
கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை - கோயில் இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பாகும் வசந்த உற்சவம்
Published on

நிலையில் இன்று முக்கிய பௌர்ணமியான சித்திரை பௌர்ணமியானது இன்று வருகின்ற இன்று இரவு 7.28 மணி முதல் நாளை 7ஆம் தேதி மாலை 5.15 வரை சித்திரா பௌர்ணமி உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் திருவண்ணாமலையில் இந்த மாதம் நடைபெற உள்ள சித்திரா பௌர்ணமி கிரிவலம் வர உள்ளுர் மற்றும் வெளிமாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com