Tiruvannamalai | அண்ணாமலையார் கோயிலில் பக்தி பாடலை மனமுருகிப் பாடி வழிபட்ட தியா
Tiruvannamalai | அண்ணாமலையார் கோயிலில் பக்தி பாடலை மனமுருகிப் பாடி வழிபட்ட தியா
Tiruvannamalai | அண்ணாமலையார் கோயிலில் பக்தி பாடலை மனமுருகிப் பாடி வழிபட்ட தியா பிரபல பக்திப் பாடகி தியா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சம்பந்த விநாயகரை வழிபட்ட அவர், தொடர்ந்து உண்ணாமலையம்மன் உடனுறை அண்ணாமலையாரை தரிசித்தார். பின்னர் பக்திப் பாடலை மனமுருகிப் பாடி வழிபட்ட தியா, கோயில் சார்பில் பிரசாதம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.