Tiruvannamalai | 14 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம்- அருணாசலேஸ்வரர் கோயிலில் திரண்ட பக்தர்கள்

14 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம்- அருணாசலேஸ்வரர் கோயிலில் திரண்ட பக்தர்கள்

14 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் - ஆதி அருணாசலேஸ்வரர் கோயிலில் திரண்ட பக்தர்கள் #tiruvannamalai #Kumbabhishekam #thanthitv திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது டிரோன் (DRONE) மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com