கோயில் தங்க தேர் கலசம் உடைந்து விழுந்தது ஒருவர் காயம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தங்க தேர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 6 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது
கோயில் தங்க தேர் கலசம் உடைந்து விழுந்தது ஒருவர் காயம்
Published on

அந்த தேரின் மேல் பகுதியில் இருந்த கலசம் திடீரென உடைந்து விழுந்துள்ளது. அருகில் மணிவண்ணன் என்பவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதை அடுத்து தங்கதேர் திரைச்சீலை போட்டு மூடப்பட்டுள்ளது. கலசம் உடைந்தது குறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை

X

Thanthi TV
www.thanthitv.com