Tiruvannamalai | குடும்பத்தோடு அலங்காரமாய் கிரிவலம் சென்ற அண்ணாமலையார்
குடும்பத்தோடு அலங்காரமாய் கிரிவலம் சென்ற அண்ணாமலையார்
Tiruvannamalai | குடும்பத்தோடு அலங்காரமாய் கிரிவலம் சென்ற அண்ணாமலையார் #Thiruvannamalai #annamalaiyar #thanthitv கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுடன் குடும்பமாக 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் சென்றார். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
