Tiruvannamalai | Annamalaiyar | DIG | அண்ணாமலையார் கோயிலில் 2வது நாளாக இறங்கிய டிஐஜி

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் பகதர்களின், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து இரண்டாவது நாளாக வேலூர் சரக டிஐஜி தர்மராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி டிசம்பர் 3-ம் தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றவுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு அம்சங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து, டிஐஜி கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்