Tiruvannamalai | Annamalaiyar | தி.மலையில் படையெடுத்த பக்தர்கள்.. 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
தி.மலையில் படையெடுத்த பக்தர்கள்.. 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
Tiruvannamalai | Annamalaiyar | தி.மலையில் படையெடுத்த பக்தர்கள்.. 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
கோடை விடுமுறை என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறை தினம் என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர் மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
