Tiruvannamalai Accident | நசுங்கி சிதைந்த மினி வேன்.. நேருக்கு நேர் மோதிய கொடுமை..!
மினி வேன், லாரி மோதல் - 4 பேர் படுகாயம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மினி வேன் மற்றும் ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...
Next Story
