நிலுவையில் முதல் கணவரின் விவாகரத்து வழக்கு - 2வது கணவர் கைவிட்டு விட்டதாக பெண் புகார்

திருவள்ளூரில் முதல் கணவரின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இரண்டாவது கணவர் கை விட்டு விட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
நிலுவையில் முதல் கணவரின் விவாகரத்து வழக்கு - 2வது கணவர் கைவிட்டு விட்டதாக பெண் புகார்
Published on

திருவள்ளூரில், முதல் கணவரின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இரண்டாவது கணவர் கை விட்டு விட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். கடம்பத்தூரை சேர்ந்த ரவீனா என்பவருக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கோரிய நிலையில், அஸ்வின் குமார் என்பவருடன் திருமணம் செய்யாமலே 7 வருடங்கள் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் குமார் திருமணம் செய்ய மறுப்பதாக, ரவீனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com