Tiruvallur Theft | பெண்ணை நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்த கும்பல்.. சிறிது நேரத்தில் நடந்த அதிர்ச்சி
- பெண்ணை நோட்டமிட்டு திருட முயற்சி - தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்
- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பெண்ணிடம் இருந்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை திருட முயன்ற நபருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டது. திருத்தணி கனரா வங்கியில் இருந்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்த மோனிஷா, அதனை தனது ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியே வைத்துவிட்டு கடைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட இரண்டு மர்ம நபர்கள், ஸ்கூட்டியின் சீட்டை உடைத்து பணத்தை திருட முயன்றனர். பொதுமக்கள் இதனை கவனித்த நிலையில், ஆந்திர மாநிலம் ஓ.ஜி குப்பத்தை சேர்ந்த பாபு மட்டும் சிக்கினார். அவருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Next Story
