கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில், கோயில் கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட பிரச்சினையில், பட்டியில் இன மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.