Tiruvallur | Strike | இந்தியன் ஆயில் LPG முனையத்தில் தொடரும் பரபரப்பு

x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள இந்தியன் ஆயில் எல்பிஜி முனையத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் 6 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்