Tiruvallur |கும்மிடிப்பூண்டியில் வட மாநில தொழிலாளி மரணம்- கண்ணிமைக்கும் நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி

Tiruvallur |கும்மிடிப்பூண்டியில் வட மாநில தொழிலாளி மரணம்- கண்ணிமைக்கும் நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி வட மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com