திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிப்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கப்பட்ட நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்...