Tiruvallur | திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Tiruvallur | திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு திருத்தணி முருகப்பெருமான் கோயில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 8-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com