திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.