திருவள்ளூர்||திருத்தணி - கொலை வழக்கில் ஜாமினில் வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

திருத்தணி - கொலை வழக்கில் ஜாமினில் வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

திருத்தணி அருகே 10ஆம் வகுப்பு மாணவியைக் கொலை செய்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சுப்பிரமணியனிடம், அவரது வீட்டிற்குச் சென்ற போலீசார் ஆஜராகுமாறு எச்சரித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, வீட்டின் படுக்கையறையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

X