Tirutani Murugan Temple | திருத்தணி செல்லும் பக்தர்களுக்கு தேடிவந்த இன்ப செய்தி
Tirutani Murugan Temple | திருத்தணி செல்லும் பக்தர்களுக்கு தேடிவந்த இன்ப செய்தி
திருத்தணி ஆடி கிருத்திகை - 100 பேருந்துகள், 6 ரயில்கள் இயக்கம் திருத்தணியில் ஆடி கிருத்திகையை ஒட்டி பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல திருத்தணிக்கு 100 சிறப்பு பேருந்துகள் மற்றும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்... மேலும் இந்த விழாவிற்கு 6ல் இருந்து 7 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகவும், பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார் ஈடுபடவுள்ளனர் என்றும் அவர் அறிவித்துள்ளார்...
