Tiruttani | திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் தங்கம், வெள்ளி..ஒரு கோடிக்கும் மேல் காணிக்கை
Tiruttani | திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் தங்கம், வெள்ளி..ஒரு கோடிக்கும் மேல் காணிக்கை
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 11 நாட்களில் பக்தர்கள் 1 கோடியே 5 லட்சத்து 54 ஆயிரத்து 389 ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.ஆடி மாதம் மற்றும் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழாவையொட்டி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணிக்கு வந்தனர். இதில் 293 கிராம் தங்கமும், 7 ஆயிரத்து 153 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.