தொழிலதிபரை தாக்கி ரூ.8 லட்சம் கொள்ளை - வங்கியின் முன் நடந்த வழிப்பறி சம்பவம்

திருப்பூரில் தொழிலதிபரை தாக்கி 8 லட்ச ரூபாய் கொள்ளை நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com