Tirupur | இன்னொரு கள்ளக்காதலை பொறுத்து கொள்ள முடியாமல் மிருகமாக மாறிய கள்ளக்காதலன்

x

திருப்பூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின் கழுத்தை அறுத்தவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர்- பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், செல்வகுமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வகுமாரை தவிர்த்து விட்டு வேறு ஒருவருடன் பழகியதால் ஆத்திரமடைந்த அவர், பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்