பெண்ணிடம் இரு சக்கர வாகனம் திருட்டு - கோவிலில் சாமி கும்பிட சென்றபோது கைவரிசை

திருப்பூரில் கோவிலுக்கு சென்ற பெண்ணின் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.
பெண்ணிடம் இரு சக்கர வாகனம் திருட்டு - கோவிலில் சாமி கும்பிட சென்றபோது கைவரிசை
Published on
திருப்பூரில் கோவிலுக்கு சென்ற பெண்ணின் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். அங்குள்ள என்.ஆர்.கே புரம் பகுதியில், சித்தி விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண் ஒருவர், கோவிலில் இருந்து திரும்பி வந்தபோது, அவருடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்குள்ள சிசிடிவியை ஆய்வு செய்தபோது, சிவப்பு நிற சட்டை அணிந்த நபர் ஒருவர், வண்டியை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com