வெளிநாட்டு கல்வி சுற்றுலாவிற்கு தேர்வான ஏழை மாணவன்

வெளிநாட்டு சுற்றுலாவுக்கு, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் தேர்வாகியுள்ளார்.
வெளிநாட்டு கல்வி சுற்றுலாவிற்கு தேர்வான ஏழை மாணவன்
Published on
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, வெளிநாட்டு சுற்றுலாவுக்கு, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் தேர்வாகியுள்ளார். படியூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவர் பூவரசனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதேபோல, மாணவர்களை வழி நடத்தி செல்லும் ஆசிரியர் குழுவில், திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கலைவாணி தேர்வாகியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com