திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி தலையை முழுவதுமாக சிதைத்து கொலை செய்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது...