இரவில் கொட்டித் தீர்த்த பேய் மழை - ஒரே நாளில் தலைகீழாய் மாறிய திருப்பூரின் நிலை
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கனமழை காரணமாக குட்டைகள் நிரம்பி சாலையில் தண்ணீர் வழிந்தோடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் செந்தில்குமாரிடம் கேட்போம்..........
Next Story
