tirupur | harassment | வேலை தேடிச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - திருப்பூரில் அதிர்ச்சி

x

வேலை தேடிச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - திருப்பூரில் அதிர்ச்சி

வேலை தேடிட்டு போன சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியிருக்கு...

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் M.G.புதூர், முதல் தெருவில் செயல்பட்டு வரும் நிறுவனத்துக்கு, ஈரோட்டை சேர்ந்த 15 வயது சிறுமி வேலை கேட்டு வந்துள்ளார். அப்போது, அந்த சிறுமிக்கு ஹென்றி மார்சல் என்கிற சிவா, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமி பெற்றோர், திருப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்