Tirupur | Darling Elite Showroom | திருப்பூரில் பிரம்மாண்ட டார்லிங் எலைட் ஷோரூம் திறப்பு

திருப்பூரில் பிரம்மாண்ட டார்லிங் எலைட் ஷோரூம் திறப்பு

திருப்பூரில் பிரம்மாண்ட டார்லிங் எலைட் ஷோரூம் திறப்பு

திருப்பூரில் பிரம்மாண்ட டார்லிங் எலைட் ஷோரூம் திறப்பு திருப்பூர் தாராபுரம் சாலையில் 40 ஆயிரம் சதுரடி பரப்பளவில், 3 தளங்களுடன் அமைக்கப்பட்ட டார்லிங் எலைட் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் மற்றும் மொபைல் ஷோரூம் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் ராஜேஸ்வரி ஷோரூமை திறந்து வைத்தார். மேலும் முதல் விற்பனையை, சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். மக்கள் பயன்பெறும் வகையில் க்ஷோரூமில் முன்னணி நிறுவனங்களின், மின்னணு பொருட்கள் மற்றும் உலகத்தர பர்னிச்சர் வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com