Tiruppur|கண்முன்னே தடுப்பில் மோதி பறந்து விழுந்த இளைஞர்-பார்த்தும் பார்காததுபோல் சென்ற வாகன ஓட்டிகள்
கண்முன்னே தடுப்பில் மோதி பறந்து விழுந்த இளைஞர்-பார்த்தும் பார்காததுபோல் சென்ற வாகன ஓட்டிகள்
கண்முன்னே தடுப்பில் மோதி பறந்து விழுந்த இளைஞர் - பார்த்தும் பார்காதது போல் சென்ற வாகன ஓட்டிகள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சாலைத் தடுப்பில் பைக் மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞர், நீண்ட நேரம் வலியால் துடித்த போதும், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் யாரும் உதவ முன்வராதது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி மூலம் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
